Angalamman Yantra, அங்காளம்மன் யந்திரம்.
அங்காளம்மன் யந்திரம் – 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த இந்த சக்தி வாய்ந்த அங்காளம்மன் யந்திரத்தை போட்டோ பிரேம் செய்து வீட்டின் பூசையறை, கடை, தொழில் செய்யும் இடங்களில் சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி தங்களின் கோரிக்கைகளை நினைத்து வழிபடலாம், அங்காளம்மன் யந்திரதை வழிபடுபவர்களுக்கு பொருளாதார நெருக்கடி நிலை மாறி தனவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் வெகு விரைவில் தீரும், தொழில்/வியாபாரம் விருத்தியாகும், , லாபம் உண்டாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், சகல தோஷங்களும் விலகும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகளை நீங்கும், கரிய தடைகள் விலகும்.
Aalayam Selveer’s Angalamman Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate(Copper Plate Thickness 0.4mm(27 Guage)). Angalamman Yatra is an auspicious, poweful sacred geometric pattern . This powerful Swarna Akarshana Bhairava Yantra can be placed in the home, office, factory or in the puja room and worshiped daily. Angalamman is a manifestation of Goddess Parvati. This manifestation of Mother Goddess is more popular in South India and is the Family Deity for a large section of thee population. This is a fierce form of Goddess Shakti and she is also a guardian deity in many villages. It is stated that Goddess Parvati took the fiercest form of Angala Amman to help Lord Shiva to get rid of the Kabala that was following himm after he cut off the fifth head of Brahma. Worshiping Angalamman Yantra give relief from diseases, blesses with wellness in the family, gives relief from troubles and obstacles, eliminates evil eyes, dispels fear and grants victory over enemies, gives peace of mind, good fortune, abundance and prosperity.
• Angalamman Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate
• Size 6 Inch X 6 Inch Weight 80g
• Copper Plate Thickness 0.4mm(27 Guage).
• Angalamman Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• This powerful Angalamman Yantra can be placed in home office factory or in the puja room.
Note: Actual product colour shall slightly vary from the image displayed due the nature of Copper.
Arun (verified owner) –
அங்காள அம்மனை குலதெய்வமாக பெற்றவர்கள் வீட்டில் கட்டாயம் வைக்க வேண்டிய யந்திரம். மற்றவர்களும் வங்கி வைத்து பயனடையலாம்
Aalayam Selveer –
Thank you