Premium Antique Finish Handmade Brass Dhoop Dani Large – Brass Incense Holder – – 570 to 600g
Material : Brass, Finish : Antique non shining, Colour : Gold, Dimensions : Length – 7.5 Inches, Height – 7 Inches and Weight : 570 to 600g.
மிக அழகிய பித்தளையால் ஆன பழங்கால டிசைன் தூப கரண்டி, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இந்த தூப கரண்டி கைவினைஞர்களால் முற்றிலும் கைகளால் செய்யப்பட்டது. வீடு மற்றும் அலுவலகங்களில் கப் சாம்பிராணி / பால் சாம்பிராணி / சாம்பிராணி கோன் ஏற்ற மிகவும் வசதியானது. இந்த அழகிய தூப கரண்டி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசாக வழங்க ஏற்ற பொருள். அறிமுக சலுகையாக ₹. 1495 (முதல் 10 ஆர்டர்களுக்கு மட்டும்) + Free Shipping, இந்த சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.
Reviews
There are no reviews yet.