Arumuga Vilakku With Vel, Arumuga Vilakku With Vel Brass, Arumugam Vilakku, Arumugam Vel Vilakku, Arumuga Vel Vilakku 7 Inch, Arumuga Vilakku, Arumuga Deepam, ஆறுமுக விளக்கு, ஆறுமுகம் விளக்கு.

அறிமுக சலுகை : அழகிய ஆறுமுக விளக்கு விளக்கு வாங்கினால் 2×2 இன்ச் ஓம் சரவணபவ யந்திரம் இலவசம்!!

Arumuga Vilakku Specifications : Weight : 290g, Height : 7 Inch, Width : 6 Inch, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த ஆறுமுக விளக்கு கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். இதில் உள்ள முருகப்பெருமானின் வேல் ஞானம் மற்றும் வீரத்தை குறிக்கும் ஒரு புனிதமான சின்னம், வேல் வழிபாடு நமது தீவினைகளையும், தீய குணங்களையும் அழித்து நம்மை செம்மைப்படுத்துகிறது. முருகப்பெருமானின் வேலை வழிபாடு செய்வதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும், குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும், கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட்டு நிம்மதி பெருகும், செய்யும் காரியங்களில் தடைகள் விலகி வெற்றி கிட்டும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்,நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் கைகூடும், வியாபாரம் மற்றும் செய்தொழில் விருத்தி அடையும்,சொந்தமாய் வீடு, நிலம் வாங்குவதில் உள்ள தடைகள் நீங்கும்,தடைபட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும், நவகிரகங்க தோஷங்கள் நீங்கும், மன பயம் நீங்கி வலிமை உண்டாகும், எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்கும். தினமும் ஆறுமுக விளக்கை ஏற்றி முருகப்பெருமானை வழிபட தோஷங்கள் அனைத்தும் நீங்கி எடுத்த காரியம் சித்திக்கும். மற்ற விளக்குகளுடன் இந்த ஆறுமுக விளக்கையும் சேர்த்து ஏற்றி வழிபடலாம். நல்லெண்ணெய் அல்லது சுத்தமான நெய் கொண்டு இந்த விளக்கை ஏற்றி தினமும் வழிபட நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

Aalayam Selveer’s artistic, handcrafted Arumuga Vilakku With Vel(Arumugam Vilakku/Arumugam Vel Vilakku/Arumuga Deepam) is made of high quality super fine Brass with micro level detailing. This Arumuga Vilakku can be placed in home, office, factory or in the puja room.

• Arumuga Vilakku With Vel is Artistic, Handmade, Handcrafted, Antique Finish.
• Arumugam Vilakku is made of high quality solid Brass with micro level detailing.
• Arumugam Vilakku : Weight : 290g, Height : 7 Inch, Width : 6 Inch, Metal : Brass.
• Arumugam Vel Vilakku is an excellent divine gift to your loved ones.
• Arumuga Vilakku can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 290 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…