Gajalakshmi Deepam, Gajalakshmi Deepa, Gajalakshmi Vilakku, Gajalakshmi Lamp, Gajalakshmi Diya, Antique Gajalakshmi Vilakku, கஜலட்சுமி விளக்கு, கஜலட்சுமிவிளக்கு, கஜலக்ஷ்மி விளக்கு.

அறிமுக சலுகை : அழகிய கஜலட்சுமி விளக்கு வாங்கினால் 2×2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!!

Gajalakshmi Diya Brass Specifications : Weight : 550g, Height : 14cm, Width : 8.5cm, Metal : Brass..

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த கஜலட்சுமி விளக்கு கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும்.

வீடு மற்றும் தொழில்செய்யும் இடங்களில் இந்த கஜலட்சுமி விளக்கு வைத்து வழிபடுவது சால சிறந்தது. லட்சுமி வழிபாடு செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது, பொருளாதார நிலை உயரும், செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், குபேர சம்பத்து கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.

கஜலட்சுமி(கஜலட்சுமி/கஜலக்ஷ்மி) அஷ்டலட்சுமிகள் எனும் எட்டுவகையான லட்சுமிகளுள் ஒருவராவார். இவர் பாற்கடல் மதனம் எனும் நிகழ்வின் போது தோன்றியவர். அவ்வாறு தோன்றும் போது இருபுறம் யானைகள் வந்து அபிசேகம் செய்தன. இதனால் இவரை கஜலட்சுமி என்கின்றனர். அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவர். இவர் நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி இருப்பார்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Gajalakshmi Deepam(Gajalakshmi Deepa/Gajalakshmi Diya/Gajalakshmi Vilakku/Gajalakshmi Lamp) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Gajalakshmi Vilakku can be placed in home, office, factory, shop or in the puja room.

Goddess Gajalakshmi is the Lord of wealth, good fortune, abundance and prosperity. Gajalakshmi Vilakku worship brings peace of mind, health, permanent income, success, fame and power. Gajalakshmi Deepa can be placed in home, office, factory or in the puja room.

• Gajalakshmi Deepam(Gajalakshmi Vilakku) is artistic, handmade, handcrafted, antique finish.
• Gajalakshmi Lamp is made of high quality solid Brass with micro level detailing.
• Gajalakshmi Diya Brass Specifications : Weight : 550g, Height : 14cm, Width : 8.5cm, Metal : Brass.
• Gajalakshmi Vilakku is an excellent gift to your loved ones.
• Gajalakshmi Diya can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 550 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…