Ganapathi Yantra, Ganapathi Yanthiram, கணபதி யந்திரம்.
ஆலயம் செல்வீரின் கணபதி யந்திரம், இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த கணபதி யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். கணபதி வழிபாடு செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது, பொருளாதார நிலை உயரும், குழந்தைகள் படிக்கும் அறையில் வைத்து வணங்கி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், வீட்டில் தெய்வீக அருள் நிலைத்திருக்கும். பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க கணபதியை வழிபடலாம். ராகு, கேது தோஷம் உள்ளவர்களும், சனியினால் பாதிக்கப்பட்டவர்களும் கணபதியை வழிபட தோஷங்கள் விலகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
Aalayam Selveer’s 6 X 6 Inch thick Copper Plate Ganapathi Yantra(Ganapathi Yanthiram) is a sacred geometric pattern representation of Lord Ganapathi. Lord Ganapathi is the one who one who eliminates all obstacles, Lord Ganapathi blesses joy, success, peace, and prosperity, worshipping Ganesha evokes the power to regulate our five senses which include renunciation, divine love, affection, authenticity and brave action. It is believed that worshiping Ganapathi Yantra facing East Direction in one’s home or office would help to ward off evils and bring prosperity.Ganapathi Yantra can be used directly or photo framed. Ganapathi Yanthiram can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.
• Ganapathi Yantra is made of high quality 6 X 6 Inch thick Copper Plate.
• Ganapathi Yanthiram : 6 Inch, Weight : 80g, Thickness 0.4mm(27 Guage).
• Ganapathi Yantra is an auspicious, powerful sacred geometric pattern.
• Ganapathi Yanthiram can be used directly or photo framed.
• Ganapathi Yantra can be kept along with other god photos/statues in the puja room and worshiped daily.
Note : Actual product colour shall slightly vary from the image displayed due the property and nature of Copper Metal.
Reviews
There are no reviews yet.