Garudalwar Statue + Free Shipping

Garudalwar Statue, Garudalwar Idol, Garudalvar Statue, Karudalwar Statue, Karudan Statue, Karudan Idol, Garudan Idol, கருடாழ்வார் சிலை.

அறிமுக சலுகை : கருடாழ்வார் சிலையுடன் 2x 2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!

Garudan Idol Brass Specifications – Weight : 400g, Height : 13.5cm, Length : 8cm, Width : 5cm, Metal : Brass.

 

ஆலயம் செல்வீரின் இந்த அழகிய கலை அம்சம் மிகுந்த பித்தளை கருடாழ்வார் சிலை கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த கருடாழ்வார் சிலை எளிதில் வைத்து பூஜை செய்யலாம்.

கருடாழ்வார் வழிபாடு தோஷங்கள் அனைத்தையும் நீக்கும், கருடாழ்வாருக்கு மாலையில் பூஜை செய்வது மிகவும் சிறந்தது. குங்குமத்தைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். கருடாழ்வார் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு, பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.

Aalayam Selveer’s premium qulaity, super fine Antique Finish Brass Garudalwar Statue (Garudalwar Idol/Karudalwar Statue/Karudan Statue/Garudan Idol/Karudan Idol) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Garudalwar Statue displays exquisite workmanship, This beautiful Karudalwar Statue can be placed in home, office, factory, shop or in the puja room. This Garudalwar Idol is an excellent divine gift to your loved ones.

• Garudalwar Statue is Artistic, Handmade, Handcrafted, Antique Finish.
• Karudalwar Statue is Made of high quality solid Brass with micro level detailing.
• Garudan Idol Brass Specifications – Weight : 400g, Height : 13.5cm, Length : 8cm, Width : 5cm, Metal : Brass.
• Garudalvar Statue is an excellent gift to your loved ones.
• Garudalwar Statue (Garudalwar Idol/Karudalwar Statue/Karudan Statue/Garudan Idol/Karudan Idol) Can be placed in the home, office, factory, shop or in the puja room.

Weight 400 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…