Natural Herbal Face Pack 200g

Current price is: ₹199.00. Original price was: ₹250.00.

-20%

மூலிகை ஃபேஸ் பேக்:

மூலப்பொருட்கள்: முல்தானி மிட்டி கல், பாதாம் பருப்பு, ஜாதிக்காய், செஞ்சந்தனம், அதிமதுரம், நன்னாரி வேர், வெட்டி வேர்.

உபயோகிக்கும் முறை: மூலிகை ஃபேஸ் பேக் பவுடர் 1-2 ஸ்பூன் எடுத்து சுத்தமான நீரில் சேர்த்து நன்றாக குழைவாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை, முகத்தை நன்றாக கழுவிய பின் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும், முகத்தில் அப்ளை செய்தபின் குறைந்தது 15 – 20 நிமிடங்கள் அப்படியே காய வைக்க வேண்டும். பின்னர் சருமத்தை சுத்தமான நீரால் கழுவ வேண்டும். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் இந்த மூலிகை ஃபேஸ் பேக் பவுடரை தினமும் உபயோகிக்கலாம்.

வேண்டிய அன்பர்கள் மூலிகை ஃபேஸ் பேக் பவுடரை நீரில் கலப்பதற்கு பதில், காச்சாத பாலில் கூட குழைவாக கலந்து கொண்டு உபயோகிக்கலாம். காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது.

மூலிகை ஃபேஸ் பேக் பலன்கள்:

  • இந்தமூலிகை ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால், முகசருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • முல்தானிமட்டி என்பது ஒரு சிறந்த தூய்மைபடுத்தி. சருமத்தின் துவாரங்களில் உள்ள அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க வல்லது. முல்தானி மெட்டி எல்லா வகையான சருமங்களுக்கும் பொருத்தமானதாக அமையும். மேலும் எவ்வித எதிர்விளைவுகளும் இல்லாத ஒரு தூய்மைப்படுத்தியாகவும் விளங்குகிறது. எண்ணெய்ப் பசை நீங்கி,முகம் பளபளக்கும். முகம் பளபளப்புடன் காணப்படும். மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும்..சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும். முகச் சுருக்கங்களைப் போக்கும்.
  • பாதாமில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் சரும நிறம் மேம்படும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்கும். பிரகாசமான சருமத்தைப் பெற உதவும். பாதாம் சருமத்தில் ஏற்படும் வறட்சி, அதிக எண்ணெய் பசை மற்றும் சரும சுருக்கம் போன்றவற்றை நீக்க பெரிதும் உதவுகின்றன.
  • சருமத்தில் உண்டாகும் நிறமாற்றம் மற்றும் நிறமிழப்பை குறைக்கும் தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு. சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகள்,நிறமிழப்பு, சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களால் உண்டாகும் கட்டிகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது.
  • சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால்,சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
  • அதிமதுரம் உங்களது சருமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்ட கூடியது.அதிமதுரம் சருமம் நல்ல ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்க உதவும். மேலும் சூரிய கதிர்களால் சருமத்தில் உண்டான பாதிப்புகளில் இருந்து விடுதலை தரும்.
  • வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும்,அழகும் கிடைக்கும். நன்னாரி வேர் முகபொலிவிற்கும், சருமத்தின் இழந்த பொலிவை மீட்டு கொடுப்பதற்கும் உதவும்.

Aalayam Selveer’s premium Herbal Face Pack is a 100% Natural and Chemical Free Herbal Face Pack which acts as an excellent cleanser, helps to fade away skin blemishes and hydrate skin well. It tightens up the pores and removes pigmentation. It helps extract dirt and toxins from the layers of your skin and removes any excess oil. It also helps to tone up your skin, enhances and improves your complexion, helps smoothing out wrinkles. It helps reduce skin blemishes, scars and spots and rejuvenates the skin leaving it soft, smooth, and radiant.

Ingredients: Multani Mitti, Almond(Badam), Nutmeg(Jathikai), Red Sandalwood, Licorice(Athimadhuram), Indian Sarsaparilla Root(Nanari Ver), Vetiver Root(Vetiveria Zizanioides/Khus Grass).

Directions: Mix 1 to 2 spoons of this Herbal Face Pack Powder with water or unboiled milk and make it into a thick paste, wash your face dry it and then apply this paste in your face and allow it to dry for 15 to 20 minutes, then clean the face pack with clean water. Can be used by both Men & Women daily.

Weight 200 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…