Home Made All in One Masala 200g

Current price is: ₹155.00. Original price was: ₹180.00.

-14%

Availability: Out of stock

நமது பாரம்பரிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆல் இன் ஒன் மசாலா. பெண்கள் எளிதாக சமையல் செய்வதற்கு ஏற்றது. குழம்பு, கூட்டு, பொரியல், மற்றும் வறுவல் செய்ய அனைத்திற்கும் உகந்தது. அசைவ வகைகள் சமைக்கும் போது இப்பொடியுடன், இஞ்சி ,பூண்டு மற்றும் கரம் மசாலா சேர்த்து பயன்படுத்தவும்.

மூல பொருட்கள்: மிளகாய் வற்றல், மல்லி, மஞ்சள், மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம்.

Aalayam Selveer’s traditional homemade multi-purpose All in One South Indian Masala Powder blend is bound to enhance the taste of the dishes you make. Can be used in all Vegetable Currys, Sambar, Kara Kulambu and Dals. Let your taste buds enjoy the real flavours of traditional South India. When cooking Non-Veg dishes you need to add Ginger, Garlic and Garam Masala along with this All in One Masala.

Ingredients: Dried Red Chilli, Coriander Seeds, Turmeric, Black Pepper, Cumin Seeds, Fenugreek Seeds, Black Mustard Seeds, Rice Grains, Bengal Gram Dal, Urad Dal, Asafoetida

• Home Made

• 100% Natural

• No Preservatives

• No Artificial Colours

 

 

Weight 200 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…