Home Made Herbal Baby Bath Powder(Herbal Baby Ubtan) – Herbal Bath Powder for Babies(0 to 6 Years)

குழந்தைகள் மூலிகை குளியல் பொடி:

பாசிப்பயறு – 300g
ரோஜா இதழ் – 300g
வெட்டிவேர் – 75g
பூலான் கிழங்கு – 75g
வசம்பு – 150g
வேப்பிலை – 50g
பூந்தி கொட்டை- 50g

இந்த 7 மூலிகை பொருட்களையும் 7 முதல் 10 நாட்கள் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும், இதில் முக்கியமான 2 குறிப்புகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்,

1. ரோஜா இதழ் – கடையில் வாங்கும் போது சில இதழ்கள் அதன் காம்புடன் சேர்ந்து இருக்கும், கவனத்துடன் காம்புகள் அனைத்தையும் எடுத்து விட்டு பின்னர் காயா வைக்க வேண்டும்.

2. பூந்தி கொட்டை – இதை உடைத்து உள்ளே இருக்கும் கொட்டையை தனியாக எடுத்து விட்டு பின்னர் காய வைக்க வேண்டும்.

இந்த மூலிகை குளியல் பொடியின் பலன்கள் என்ன?

1. வியர்வை துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும்.
2. தோலின் ஈரப் பதத்தினைக் காக்கும்.
3. குழந்தையின் சருமத்தை மிருதுவாக்கும்.
4. முகப்பொலிவினை கொடுக்கும்.
5. சருமத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை அகற்றி, சருமத்தை சீர் செய்யும்.
6. சரும நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
7. குழந்தையின் மேனி மீது ஒரு இயற்கையான நறுமணத்தை கொடுக்கும்.
8. ரசாயன குளியல் சோப்புகளில் இருந்து விடுதலை கொடுக்கும்.

உபயோகிக்கும் முறை:

இந்த சுத்தமான ரசாயனமற்ற மூலிகை குளியல் பொடியை சோப்பிற்கு பதில் தினமும் உபயோகிக்கலாம், பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த மூலிகை குளியல் பொடியை பயன்படுத்தலாம், ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தினமும் இதை குளிப்பதற்கு உபயோகிக்கலாம்.குழந்தையை குளிக்கவைக்கும் முன்பு அகலமான கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் இந்த மூலிகை குளியல் பொடியை சுத்தமான நீர் அல்லது பால் அல்லது பன்னீரில் குழைத்து வைத்து கொள்ளவேண்டும் ஐந்துநிமிடங்கள் கழித்து குழந்தையின் தலை முதல் பாதம் வரை உங்களின் ஒரு விரலில் மிகவும் மென்மையாக அழுத்தம் இல்லாமல் தேய்த்து விடவும், பொடி உலர்ந்து போவதற்கு முன்னர் நீரால் நன்கு கழுவி விடவேண்டும். மூலிகை குளியல் பொடியில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து பொருள்களுமே குழந்தையின் சருமத்துக்கு ஊட்டச்சத்தை கொடுப்பதோடு, சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சரும நோய்கள் அண்டாமலும் பாதுகாக்கின்றன, குழந்தையின் சருமத்தை பட்டு போல மென்மை ஆக்குகின்றது.

Aalayam Selveer’s 100% Natural and Chemical Free, Home Made Herbal Baby Bath Powder(Herbal Baby Ubtan) is Unique and Premium bath powder with 7 Natural Herbs as ingredients which gently cleans and removes the dirt and protects the baby, it is an aromatic, smooth and gentle herbal bath powder which can be used for babies of age group 0 to 6 years. it’s 100% natural, herbal and chemical free ingredients acts as anti-oxidants with anti-inflammatory, anti-septic, and anti-bacterial properties and making it as an excellent herbal/traditional/natural replacement for baby bathing soap/baby shampoo.

Ingredients : Neem Leaves, Rose Petals, Khus Grass(Vetiver), Kapur Kachri(Poolan Kizhangu), Sweet Flag(Vasambu), Reetha(Boondi Kottai), Green Gram.

Directions to use : Take the required amount of this powder in a bowl and add water/milk/rose water(as desired) to make it into a thick paste, apply the paste thorought the body and head with your fingertips and rub it very gently, rinse well with water before the paste dries. Can be used daily for Boy or Girl baby.

Weight 500 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…