Lakshmi Kubera Pooja Set + Free Shipping

Current price is: ₹1,799.00. Original price was: ₹2,450.00.

-27%

Lakshmi Kubera Pooja Set

அறிமுக சலுகையாக வரும் தீபாவளி வரை இந்த 5 பொருட்கள் கொண்ட லட்சுமி குபேர பூஜை செட் Rs .1799/- மட்டுமே, Shipping Charges இல்லை, கொரியர் இலவசமாக அனுப்பி வைக்க படும். வரும் தீபாவளிக்கு லட்சுமி குபேர பூஜை செய்ய உத்தேசித்துள்ள அன்பர்கள் இந்த சலுகையை உபயோகித்து தற்போதே ஆர்டர் செய்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

குபேர எண் யந்திரம் 1 No – 6x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள குபேர எண் யந்திரம். இதை குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம்.

108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகள் – பித்தளையால் ஆனா இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் லட்சுமி தேவியின் உருவமும், மறுபுறம் சக்திவாய்ந்த குபேரா யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

குபேர விளக்கு 1 No – 7CM நீளம் 2 CM உயரம் கொண்ட பித்தளை குபேர விளக்கு. குபேர விளக்கை தொடர்ந்து ஏற்றி வழிபட்டு வர நமக்கு குபேரரின் அருளால் நம் குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.

தாமரை விதை ஜெப மாலை 1 No – 108+1 மணிகள் – லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் என்பது ஐதீகம்.

காசுகளை வைக்க பை 1 No – 108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகளை பத்திரமாக வைத்து கொள்ள இயற்கை முறையில் தயாரிக்க பட்ட பை

  • Kubera Yenthiram 1 No – Copper – 6X6 Inches
  • Lakshmi Kubera Pooja Coins 108 Coins (Brass, 2.5 cm Diameter, 3g Weight/Coin, 1 mm Thickness)
  • Kubera Vilakku – 1 No – 7cm Length x 2cm Height
  • Lotus Seed Jeba Malai – 108 + 1 Beads
  • Pouch For Pooja Coins – 20cm Length x 14cm Height
Lakshmi Kubera Coins, Lakshmi Kubera Pooja Set, Kubera Vilakku, Kubera Yantra, Kubera Yantra Numbers, Kubera Yen Yantra, Kubera Number Yantra Online.
Weight 750 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…