Lakshmi Varaha Idol, Varaha Swamy With Bhudevi, Varaha Swamy Idol Brass, Varaha Murti Idol, Lakshmi Varahar Brass Idol, Lakshmi Varahar Idol, Sri Lakshmi Varaha Swami, லட்சுமி வராகர் சிலை, லட்சுமி வராஹர் சிலை.
அறிமுக சலுகை : அழகிய ஸ்ரீ லட்சுமி வராகர் சிலை வாங்கினால் 2×2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!!
ஆலயம் செல்வீரின் இந்த உயர்தர பித்தளையால் ஆன இந்த கலை அம்சம் மிகுந்த ஸ்ரீ லட்சுமி வராகர் சிலை(லட்சுமி வராஹர் சிலை) கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். தீயவர்களை ஒடுக்கி நல்லவர்களைப் பாதுகாத்து, தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரம்தான் வராக அவதாரம். தன் இடது தொடையில் செல்வத்தின் அதிபதியான லட்சுமிதேவியை அமர்த்திக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருவுருவமே லட்சுமி வராகர் திருவுருவம் ஆகும். வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும், நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான ராகு கிரகத்தினாலும், ராகு திசை ராகு புத்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், திருமணம் கைக்கூடவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும், பலவிதமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் அனுக்கிரகம் செய்யக்கூடியவர் ஸ்ரீ லக்ஷ்மி வராஹர். வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த லட்சுமி வராகர் சிலையை எளிதில் வைத்து பூஜை செய்யலாம்.
Aalayam Selveer’s artistic, handmade, premium Lakshmi Varaha Idol(Varaha Swamy With Bhudevi/Lakshmi Varahar Idol/Varaha Murti Idols) is made of high quality, premium, solid Brass with micro level detailing and an antique finish. The third avatar of Lord Mahavishnu is the Varaha Avatar. In this avatar Lord Mahavishnu incarnated as a Boar to protect the earth. This Lakshmi Varhar Brass Idol is depicted in a standing posture, holding Lakshmi Devi who is known for her ability to provide wealth and prosperity. This beautiful Lakshmi Varaha Idol can be placed in home, office, factory, shop or in the puja room. Varaha Swamy With Bhudevi Idol is an excellent divine gift to your loved ones.
• Lakshmi Varaha Idol is artistic, handmade, handcrafted, antique finish.
• Varaha Swamy With Bhudevi Idol is made of high quality solid Brass with micro level detailing.
• Lakshmi Varahar Idol Specifications : Weight : 210g, Height : 9 cm, Length: 5.5cm, Width : 4cm, Metal : Brass.
• Varaha Murti Idol is an excellent gift to your loved ones.
• Lakshmi Varaha Idol can be placed in home, office, factory, shop or in the puja room.
Reviews
There are no reviews yet.