Mariamman Silai Small+ Free Kubera Yantra(2×2)

1 customer review
Mariamman Silai, Mariamman Statue, Mariamman Idol, Mariamman Brass Statue, Brass Mariamman Idol, மாரியம்மன் சிலை.

அறிமுக சலுகை : அழகிய மாரியம்மன் சிலையுடன் 2x 2 இன்ச் குபேர யந்திரம் இலவசம்!

Mariamman Brass Statue – Weight : 245g, Height : 7.8cm , Width : 5.4cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த மாரியம்மன் சிலை கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும்.

மாரியம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும், மாரியம்மன் சக்தி வாய்ந்த காக்கும் தெய்வம், மாரி என்றால் மழை என்று பொருள், பருவம் தவறாமல் மழையை தந்து மக்களின் வாழ்வை செழிக்கவைக்கும் அம்மன் மாரியம்மன். மாரியம்மன் வழிபாடு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்குகின்றது,
திருமணத்தடையை நீக்குகின்றது, எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. தொழில், வியாபாரம் செழிக்கும், பண நஷ்டம் நீங்கி லாபங்களை பெருக்குகிறது.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Mariamman Silai(Mariamman Statue/Brass Mariamman Idol/Mariamman Brass Statue) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Mariamman Silai(Mariamman Statue/Mariamman Idol) can be placed in home, office, factory, shop or in the puja room. Mariamman is one of the oldest worshiped godess, originated during pre vedic period. She is the main Tamil mother goddess, predominant in the rural areas of South India. Mariamman was worshipped by ancient Tamils as the bringer of rain, prosperity, and abundance.

• Artistic, handmade, handcrafted, antique finish.
• Made of high quality solid Brass with micro level detailing.
• Weight : 245g, Height : 7.8cm , Width : 5.4cm, Metal : Brass.
• Mariamman Silai(Mariamman Statue/Mariamman Idol) is an excellent gift to your loved ones.
• Mariamman Silai can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 245 g

1 review for Mariamman Silai Small+ Free Kubera Yantra(2×2)

  1. Subashini (verified owner)

    Such an excellent mariamman statue with awesome carvings ❤neat packaging ,affordable price, super fast delivery 👌🏻😃Really satisfied. Thank u so much aalayam selveer team🙏🏻

    • Aalayam Selveer

      Thank you so much sister🙏🙏

    • Aalayam Selveer

      Thank you so much🙏🙏

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…