Pure, Natural, Traditional, Non Scented Maroon Kungumam(KumKum) – Maroon

ஆலயம் செல்வீரின் செயற்கை வாசனை அற்ற 100% மூலிகை பொருட்களால் மட்டுமே ஆன தூய, இயற்கை “மெரூன் கலர் குங்குமம்“. மஞ்சள் பொடியுடன், வெங்காரம், படிகாரம், நல்லெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு நமது பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது. இந்த சிகப்பு குங்குமம் ரசாயன கலப்பு ஏதும் இல்லாதது, எனவே பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது.

இயற்கை குங்குமம் ஒரு சிறந்த கிருமி நாசினி, இதற்கு நச்சு நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி உள்ளது என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. புருவமத்தியில் இயற்கை குங்குமதை பொட்டாக வைப்பதால் சுழி முனை (அ) ஆக்கினை சக்கிரத்தின் உஷ்ணத்தை தனித்து உடம்பின் சூட்டையும் குறைக்கின்றது.

Aalayam Selveer’s Pure, Natural, Traditional, Non Scented Maroon Kungumam(KumKum) – Maroon Color is made of 100% pure herbal ingredients which includes Turmeric Powder along with Borax(Venkaram), Alum(Padikaram), Sesame Oil, and Lemon Juice, we follow our ancient method which is natural and safe to use. No skin irritation as there are no artificial chemicals or scents added. Turmeric has antiseptic properties that not only keep infections at bay, it also helps cool the body and keep the “Ajna Chakra” cool when applied as a bindi. Borax is a good natural antiseptic agent and has antifungal and antiviral properties. Alum too is a great antiseptic agent. Lemon acts as a anti fungal agent and gives the entire mixture the divine KumKum colour and the Sesame oil helps to moisturise the skin and keep the KumKum free of any infection causing agents.

Weight 200 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…