இந்த 100% இயற்கையான, இரசாயன கலப்பற்ற உருண்டை வெல்லத்தை அனைத்து இனிப்புகளிலும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம்.

இந்த முதல் தர உருண்டை வெல்லம் இயற்கையான இரசாயன கலப்பற்ற நமது பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. வெல்லம் நம் உடலில் உள்ள செரிமான என்சைம்களை செயல்படுத்தி நாம் உண்ணும் உணவின் சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. இது நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது இயற்கையாக கிடைக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நன்மைகளை கொண்டுள்ளது.

Urundai Vellam(Mandai Vellam/Jaggery) is a healthy natural sweetener used as an alternative to Refined White Sugar. This premium quality Sugarcane Jaggery is manufactured using natural traditional method, naturally without addition of any chemicals. Jaggery activates the digestive enzymes in our body and helps in proper digestion of food. It acts as a detox by flushing and cleansing toxins from the body. It contains the natural goodness of Vitamins and Minerals.

• 100% Natural • Chemical Free • No Preservatives •

Weight 500 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…