Panchagavya Tooth Powder 100g

1 customer review

Current price is: ₹125.00. Original price was: ₹145.00.

-14%

Panchagavya Tooth Powder – Panchagavya Herbal Tooth Powder

ஆலயம் செல்வீரின் பஞ்சகவ்ய பல் பொடி 100% நாட்டு பசுக்களின் பஞ்சகவ்யம் மற்றும் 16 வகை இயற்கை மூலிகை பொருட்களால் ஆன தூய பஞ்சகவ்ய பல்பொடி. இது பற்களை வலிமையாக்க உதவுகிறது, ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவை நிறுத்துகிறது, ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்கிறது, வாய் துர்நாற்றத்தை நிறுத்துகிறது, பற்களின் கூச்சத்தை போக்கி, பல் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடுகின்றது.

மூலப்பொருட்கள்:  பஞ்சகவ்யம், கிராம்பு, கடுக்காய் தோல், பச்சைக்கற்பூரம், ஆலம் விழுது, கருவேலம் பட்டை, நாயுருவி, ஓமம், கரிசலாங்கண்ணி, வேப்பிலை, திப்பிலி, மிளகு, இந்துப்பு, கருப்பு உப்பு, படிகாரம், புதினா உப்பு, கொய்யா இலை.

Aalayam Selveer’s Panchagavya Tooth Powder is 100% Chemical Free, Natural Tooth Powder made from Panchagavya of Desi Cows and 16 natural herbs. It helps to make teeth stronger, stops gum bleeding, reduces gum inflammation, stops bad breath, removes sensitivity of teeth, fights all dental problems.

Ingredients: Panchagavya, Clove(Krambu), Haritaki(Kadukkai Thol), Bhimseni Kapoor(Pachhai Karpuram), Banyan Root(Aalam Vizhuthu), Babul Bark(Karuvelam Pattai), Aghara(Nayurvi), Ajwain(Omam), Bhringaraj(Karisalankanni), Neem Leaf(Veppailai), Indian Long Pepper(Thippili), Pepper (Milagu), Himalayan Rock Salt(Induppu), Black Salt (Karuppu Uppu), Alum(Padikaram), Menthol Crystals(Pudhina Uppu), Guava leaf(Koyya Ilai).

Directions: Take a small amount of this Panchagavya Tooth Powder and rub it gently by index finger on your teeths and gums. Use it twice a day.

Weight 100 g

1 review for Panchagavya Tooth Powder 100g

  1. Murugavelan (verified owner)

    100% original and powerful Tooth Powder… I have using this more than 2 years and its I saw the improvements…

    • Aalayam Selveer

      Thank you

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…