Om Saravana Bhava Vilakku, Saravana Bhava Vilakku, Saravanabava Vilakku, Om Saravana Bhava Deepam, Saravana Bhava Diya, Antique Brass Diya, Antique Brass Deepam, Antique Diya Brass, ஓம் சரவணபவ விளக்கு, சரவணபவ விளக்கு.

அறிமுக சலுகை : அழகிய ஓம் சரவணபவ விளக்கு வாங்கினால் 2×2 இன்ச் ஓம் சரவணபவ யந்திரம் இலவசம்!!

Saravana Bhava Vilakku Specifications : Weight : 240g, Height : 10cm, Width : 7cm, Depth : 7.5cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த ஓம் சரவணபவ விளக்கு(சரவணபவ விளக்கு) கலை அம்சம் மிகுந்த கருமாரியம்மன் சிலை கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும்.

முருக பெருமானை வழிபட சிறந்த மந்திரமான “ஓம் சரவணபவ” இந்த விளக்கில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கை நம் வீட்டில், அலுவலகத்தில் தினமும் ஏற்றி வழிபடலாம். “ஓம் சரவணபவ” மந்திரத்தில் உள்ள “ஓம்” என்பது பிரணவத்தை குறிக்கிறது, “ச” என்பது சர்வ வசீகரகத்தை உண்டாகும், “ர” என்பது செல்வம் மற்றும் செல்வாக்குடன் கூடிய வளமான வாழ்வினை உண்டாகும், “வ” என்பது துன்பம், பகை, பிணி நோய்கள் போன்றவற்றை நீக்கும், “ண” என்பது எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும், “ப” என்பது மனிதர்கள் முதல் உலகத்து உயிர்கள் யாவும் நம்மை விரும்பி ஈர்க்கும் ஆற்றலை தரும், “வ” என்பது நம் எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவற்றையும் செயலற்றுப் போக வைக்கும் சக்தி கொண்டது. “ஓம் சரவணபவ” மந்திரத்தை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி, எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. நல்லெண்ணெய் அல்லது சுத்தமான நெய் கொண்டு இந்த விளக்கை ஏற்றி தினமும் வழிபட நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted, divine Om Saravana Bhava Vilakku is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Can be used to light Diya in home, office, factory, shop or in the puja room.

• Saravana Bhava Vilakku is Artistic, Handmade, Handcrafted, Antique Finish.
• Saravanabava Vilakku is made of high quality solid Brass with micro level detailing.
• Om Saravana Bhava Deepam : Weight : 240g, Height : 10cm, Width : 7cm, Depth : 7.5cm, Metal : Brass.
• Saravana Bhava Diya is an excellent divine gift to your loved ones.
• Om Saravana Bhava Deepam can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 240 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…