Saravana Bhava Yantra – 3×3 Inches + Free Shipping

Current price is: ₹195.00. Original price was: ₹345.00.

-43%

Saravanabhava Yantra, Saravana Bhava Yantra, சரவணபவ யந்திரம், ஓம் சரவணபவ யந்திரம்.

Saravana Bhava Yantra Size: 3 Inches X 3 Inches, Weight: 18g

ஆலயம் செல்வீரின் சரவணபவ யந்திரம்(ஓம் சரவணபவ யந்திரம்), இது 3 x 3 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும்,முருக பெருமானை வழிபட சிறந்த மந்திரமான “ஓம் சரவணபவ” இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். “ஓம் சரவணபவ” மந்திரத்தில் உள்ள “ஓம்” என்பது பிரணவத்தை குறிக்கிறது, “ச” என்பது சர்வ வசீகரகத்தை உண்டாகும், “ர” என்பது செல்வம் மற்றும் செல்வாக்குடன் கூடிய வளமான வாழ்வினை உண்டாகும், “வ” என்பது துன்பம், பகை, பிணி நோய்கள் போன்றவற்றை நீக்கும், “ண” என்பது எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும், “ப” என்பது மனிதர்கள் முதல் உலகத்து உயிர்கள் யாவும் நம்மை விரும்பி ஈர்க்கும் ஆற்றலை தரும், “வ” என்பது நம் எதிரிகளின் சதி, அவர்களால் வரும் தீமைகள் யாவற்றையும் செயலற்றுப் போக வைக்கும் சக்தி கொண்டது. “ஓம் சரவணபவ” மந்திரத்தை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி, எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Weight 80 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…