Swarna Akarshana Bhairavar Silai, Sorna Akarshana Bhairavar Statue, Swarna Akarshana Bhairava Idol, Swarna Akarshana Bhairava Statue, சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை, சுவர்ண ஆகர்ஷண பைரவர் சிலை, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிலை.

அறிமுக சலுகை : அழகிய சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலையுடன் 2×2 இன்ச் சொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம் இலவசம்!!

Swarna Akarshana Bhairava Idol Weight : 310g, Height : 8.5cm, Length: 5cm, Width : 4cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை(சுவர்ண ஆகர்ஷண பைரவர் சிலை/ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிலை) கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும். வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை எளிதில் வைத்து பூஜை செய்யலாம்.

சொர்ண ஆகர்ஷண பைரவர் சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுகிறார். சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை/செல்வதை இழுத்து தருபவர் என்று பொருளாகும். பைரவர் வழிபாடுகளில் மிக சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு ஆகும். இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் சொர்ண பைரவியை அமர்த்திக் கொண்டு தம்பதி சமேதராக காட்சி தருகின்றார் இவரை அஷ்டமி திதி, பவுர்ணமி, வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும் பொன் பொருளும் கிட்டும். தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் யாவும் நீங்கி பைரவரின் நல்லருள் கிட்டும். சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதால் வறுமஅகலும், பகைவர்களின் தொல்லைகள் நீங்கும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் தன லாபமும் கிட்டும், வியாபார முன்னேற்றம் அடையும், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரிகள் தொழில் செய்யும் இடத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை அல்லது
படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகும். சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலைக்கு தினமும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Swarna Akarshana Bhairava Idol(Swarna Akarshana Bhairavar Silai/Swarna Akarshana Bhairava Statue/Sorna Akarshana Bhairavar Idol) is made of high
quality solid Brass with micro level detailing and an antique finish. This Brass Swarna Akarshana Bhairava Idol can be placed in the cash box, home, office, factory or in the puja room.

The Swarna Akarshana Bhairavar is a benevolent form of Lord Bhairava, whose name means attracting Gold, when blessed, this form of Lord Bhairava will grant the devotees with gold and financial wealth.
He has a moon placed on his head, has four hands and carries a golden vessel. He is known to grant boons of wealth and prosperity.

• Swarna Akarshana Bhairavar Silai is artistic, handmade, handcrafted, antique finish.
• Swarna Akarshana Bhairava Statue is made of high quality solid Brass with micro level detailing.
• Swarna Akarshana Bhairava Idol With Small – Weight : 310g, Height : 8.5cm, Length: 5cm, Width : 4cm, Metal : Brass.
• Sorna Akarshana Bhairavar Statue is an excellent gift to your loved ones.
• Swarna Akarshana Bhairava Statue can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 310 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…