Varahi Amman Vilakku, Varahi Amman Idol Vilakku, Varahi Amman Vilakku Brass, Varahi Amman Vilakku Big, Varahi Amman Vilakku Big Size, Varahi Vilakku, Varahi Vilakku For Pooja, Varahi Amman Deepam, Varahi Lamp, Varahi Amman Vilakku Price, Varahi Vilakku Benefits in Tamil, Varahi Deepam, Varahi Diya, Varahi Amman Vilakku Etrum Murai, வாராகி அம்மன் விளக்கு, வாராஹி அம்மன் விளக்கு, வாராஹி விளக்கு.

அறிமுக சலுகை : அழகிய வாராஹி அம்மன் விளக்கு வாங்கினால் 2×2 இன்ச் வாராஹி யந்திரம் இலவசம்!!

Varahi Amman Vilakku Brass Specifications : Weight : 1100g, Height : 13.5cm , Width : 8.5cm, Metal : Brass.

ஆலயம் செல்வீரின் இந்த கலை அம்சம் மிகுந்த வாராஹி அம்மன் விளக்கு கைவேலைப்பாடுகளோடு மிக கவனத்தோடும், நேர்த்தியுடனும் செய்யப்பட்ட ஒரு கலை பொக்கிஷமாகும்.

தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காக்கும் வெற்றி தேவதை வாராகி அம்மன். அம்பிகையிடம் இருந்து தோன்றிய சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வாராகி அம்மன். சக்திகளிலே சாந்த சொரூபமும் உண்டு, உக்ர சொரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போடு திகழ்கிறாள் இந்த அன்னை. வீட்டிலேயே இவளின் திருவுருவப் படம்/சிலை வைத்து வழிபாடு செய்யலாம். பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோபம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி. ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காக்கும் வெற்றி தேவதை அவள். பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். வாராகி அம்மன் ஸ்ரீ புவனேஸ்வரியின் படைத்தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடியாக்கும் பைரவியும் வாராகியே.

வாராகி அம்மன் வழிபாட்டு பயன்கள் என்ன?

நமக்கு எப்போதெல்லாம் துன்பம் அல்லது நம்முடைய வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு சென்று போக முடியாத சூழல் ஏற்படும்போது நாம் இந்த வாராஹி வழிபாடு செய்வதன் மூலமாக அம்மன் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுவாள். வாராகி அம்மனை தினமும் விளக்கேற்றி வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராகியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், எடுத்த காரியம் யாவும் வீரியமாகும். காரியம் அனைத்தும் வெற்றியைத் தரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகிவிடும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது ஐதீகம்! வாராகி வழிபாடு செய்பவர்களை கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. வாராகியை சரணடைந்தால் நாம் அனைத்து தொல்லைகளிலிருந்தும் விரைவில் விடுபடலாம். வாராகி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம். வாராகி அன்னை கூப்பிட்ட குரலுக்கு வந்து நமக்கு உதவுவாள்.

Aalayam Selveer’s artistic, handmade, handcrafted Varahi Amman Vilakku(Varahi Amman Idol Vilakku/Varahi Amman Vilakku Brass/Varahi Amman Vilakku Big/Varahi Vilakku) is made of high quality solid Brass with micro level detailing and an antique finish. Varahi Amman Vilakku can be placed in home, office, factory, shop or in the puja room.

Varahi Amman(Varahi Goddess) is the 5th among the Saptha Mathas, she is a symbol of purity, peace and prosperity. She emerged from the Angusam of Devi Sri Lalitha Parameshwari. She is the commander of the battalion of Sri Raja Rajeshwari. Her Position is at 16th corridor (Pragaram) in Sri Chakra. Goddess varahi worship gives relief from troubles and obstacles, eliminates evil eyes, blesses with courage and strength and disples fear, protects from economic losses, bestow abundance of wealth, stability and safety. Dispels fear and grants victory over enemies. Varahi Amman Vilakku(Varahi Amman Idol Vilakku/Varahi Amman Vilakku Brass/Varahi Amman Vilakku Big/Varahi Vilakku) is an excellent gift to your loved ones (Diwali gifts, Diwali Puja Gifts, Housewarming Gifts, Spiritual Lucky Gift, Fengshui Gift, Thanksgiving Gift, Anniversary Gift, Birthday Gift, Wedding Gift).

• Varahi Amman Vilakku is Artistic, handmade, handcrafted, antique finish.
• Varahi Amman Idol Vilakku is made of high quality solid Brass with micro level detailing.
• Varahi Amman Vilakku Brass Specifications : Weight : 1100g, Height : 13.5cm , Width : 8.5cm, Metal : Brass.
• Varahi Vilakku is an excellent gift to your loved ones.
• Varahi Amman Vilakku Big can be placed in home, office, factory, shop or in the puja room.

Weight 1100 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…