Volunteer Registration Form

All we need from you is only your “Time”!!

Aalayam Selveer has decided to spend a portion of its income on cleaning and rejuvenating ancient temples, education of poor children, and annadhanam. Are you interested in doing something back to our society?  Can you just spare a few hours in a week to implement our projects in your town?

If Yes, we invite you to come,  join hands with us and be part of the journey as a“Aalayam Selveer Volunteer”. Share your contact details below and we will be in touch with you shortly!

உங்களிடம் எங்களுக்கு தேவை உங்களின் "நேரம்" மட்டுமே!!

ஆலயம் செல்வீர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை பழமையான கோவில்களின் உழவாரப்பணி, ஏழை குழந்தைகளின் கல்வி, அன்னதானம் என்று செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? உங்கள் ஊரில் எங்களின் திட்டங்களை செயல்படுத்த வாரத்திற்கு சிறிது நேரம் மட்டும் உங்களால் ஒதுக்க முடியுமா?

முடியும் என்றால் எங்களுடன் இந்த பயணத்தில் “ஆலயம் செல்வீரின் தன்னார்வலராக” கைகோர்க்கலாம்!! உங்களின் தொடர்பு விபரங்களை கீழே பகிர்ந்திடுங்கள். நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்.

    For any query regarding volunteering opportunities, reach out to us at aalayamselveer@gmail.com or WhatsApp at 6369065182